-
முன் மழலை
சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், பெயர்களை அறிதல்.
விலங்குகள், உடல் உறுப்புகள், நிறங்கள் பெயர்களை அறிதல்.
-
மழலை
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.எழுதுதல்.
மெய் எழுத்துக்களை அறிதல்
ஒன்று முதல் பத்து வரை கூறுதல். எண்ணால் எழுதுதல்
காய்கள், பழங்கள், பெயர்களை அறிதல்.
விலங்குகள், உடல் உறுப்புகள், நிறங்கள் பெயர்களை அறிதல்.
-
நிலை ஒன்று
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.எழுதுதல்.
மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல்.
உயிர்மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல்.
எளிய சொற்களை பயன்படுத்தி உரையாடுதல்.
எளிய சொற்களை வாசித்தல்.
-
நிலை இரண்டு
உயிர்மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல்
வரிசை உயிர்மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல்
எளிய சொற்களை பயன்படுத்தி உரையாடுதல்.
எளிய சொற்களை வாசித்தல்.
எளிய சொற்களை எழுதுதல்.
-
நிலை மூன்று
சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை புரிந்து கொள்ளுதல்.
சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல்.
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களைக் கற்றல்.
-
நிலை நான்கு
சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை புரிந்து கொள்ளுதல், சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல்.
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களைக் கற்றல்.
இலக்கண அறிமுகம் - எளிய இலக்கணப் பாடங்கள்.
-
நிலை ஐந்து
உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல்.
அடிப்படை தமிழ் இலக்கணப் பாடங்கள்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.